கருணாநிதியின் நம்பிக்கை தான் அவருக்கு ஆதரவாக உள்ளது!நடிகர் பார்த்திபன்
கருணாநிதியின் நம்பிக்கை தான் அவருக்கு ஆதரவாக உள்ளது என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழை நம்பினோர் என்றுமே கைவிடப்படார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.