கருணாநிதியின் உடல் நலம் குறித்து கமல்ஹாசன், ஜி.கே வாசன், தொல். திருமாவளவன் விசாரிப்பு!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கமல்ஹாசன்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.
இதேபோல் கருணாநிதியை அவரது இல்லத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.