கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்…!மு.க.ஸ்டாலின் – முதல்வர் பழனிசாமி திடீர் சந்திப்பு..!

Default Image

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  தமிழக முதல்வர் பழனிசாமியுடன் சந்தித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் , சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில்  முதல்வர் பழனிசாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினனுடன்  மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமியும் முதல்வருடன் சந்தித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் முதல்வருடன் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்