கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்!ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
விரைவில் திமுக தலைவர் கருணாநிதியின் மனதைரியத்தால் பூரண குணமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் முன்னால் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரியிடம் கேட்டறிந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.