கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கவலை அளிக்கிறது!தொல்.திருமாவளவன்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கவலை அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும் கருணாநிதி மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.