கருணாநிதியின் உடலுக்கு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜாஜி ஹாலுக்கு சென்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.