கருணாநிதியாக நடிக்க ஆசைப்படும் பிரகாஷ்ராஜ்..!எனக்கு எல்லாமே தெரியும் …!

Published by
Venu

நடிகர் பிரகாஷ்ராஜ் கருணாநிதியின் முழு வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால்  நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட்  7 ஆம் தேதி தி.மு.க முன்னாள்  தலைவர் கருணாநிதி இயற்கை எய்தினர்.

பின்னர் கருணாநிதி குறித்த வாழ்க்கை வரலாறு படம் வெளியாகுமா என்ற கேள்வியும் ,அதில் யார் நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.இந்நிலையில் அதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அருமையாக பதில் ஒன்றை கூறியுள்ளார்.

Related image

அவர் கூறுகையில்,கருணாநிதி  மதத்தின் பெயரால் அரசியல் செய்யாத அவரை நான் எப்பொழுதுமே மதிக்கிறேன்.தமிழுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர். அவரை போல் நான் வாழ்வது கடினம். ஆனால், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது வரப்பிரசாதம் என எண்ணுகிறேன் என கூறியுள்ளார்.

பிரகாஷ்ராஜ் மணிரத்தினம் இயக்கிய இருவர் படத்தில் திமுக தலைவர் கருணாநிதியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் நான் கருணாநிதி பற்றி நிறைய ஆய்வு செய்தேன். அவரை பற்றி படிக்கப் படிக்க எனக்கு அவரின் வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

 

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

7 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

7 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

7 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

7 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

8 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

8 hours ago