கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து அவங்க தான் முடிவு எடுக்க வேண்டும்!பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
DINASUVADU