கருணாநிதிக்காக உருகிய கேப்டன் விஜயகாந்த் …! மீண்டும் பழைய கம்பீர குரலோடு கருணாநிதி வரவேண்டும் !
விரைவில் திமுக தலைவர் கருணாநிதி பூரண உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், உடல்நலம் பெற்று மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி அரசியல் பணிகள் செய்ய பிரார்த்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.