கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார் .மேலும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…