கமல்ஹாசன் -டிடிவி தினகரன் கூட்டணி!அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்எல்ஏ பரபரப்பு தகவல்!

Default Image

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கமலுடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி வைத்தால் நல்லது என்று எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

கடந்த மே 19 ஆம் தேதி கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.  விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், எம்எல்ஏ  தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும்  மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், காவிரியில் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் கமல் ஹாசன் தலைமையில் கூட்டம்  நடைபெற்றது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கமலுடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி வைத்தால் நல்லது என்று எம்எல்ஏ  தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்