அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் டெல்லியில் நடைபெற்ற 28-வது ஜி.எஸ்.டி கூட்டத்துக்குப் பிறகு 50 பொருள்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதில் நாம் எதிர்பார்க்கப்பட்ட சில பொருட்களும் உள்ளன.பல இல்லாமலும் போனது. இருப்பினும் பல பொருள்களின் வரியைக் குறைக்க வேண்டும் என முன்னதாக தமிழக அரசு சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதேபோல் இந்தக் கூட்டத்திலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழிலாளர்களின் உற்பத்தி பெரிதும் குறைந்துவிட்டது. சிறு தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 20 லட்சம் ரூபாய் வரை தொழில் செய்பவர்கள் ஜி.எஸ்.டி-யில் வரமாட்டார்கள். மத்திய நிதியமைச்சரின் அறிக்கையைப் பெற்ற பிறகு அடுத்த கூட்டத்தில் இதைப் பற்றிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் நடிகர் கமலை பற்றியும் அவர் ஆரம்பித்த கட்சி பற்றியும் கூறினார்.கமலின் மற்றொரு மிகப் பெரிய சாதனை, கட்டிப்பிடி வைத்தியத்தைத் தமிழகத்திலிருந்து டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளார் என்பதுதான்
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…