கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மைய செயற்குழு கூட்டம்..
கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மைய செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களின் நலன்கருதி, அனைத்து உணவு விடுதிகளிலும் விலைப்பட்டியல் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் ரேஷன் கடைகள் திறந்து உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை அதன் தலைவர் தாமஸ் தலைமையில் நடந்தது.