கன்னியாகுமரி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
கன்னியாகுமரி அருகே மகளிர் நீதிமன்றம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே கீரிப்பாறை பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தில் கைதான குற்றவாளி ராஜேஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கன்னியாகுமரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.