கன்னியாகுமரியில் ரயிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ கஞ்சா பறிமுதல்!
கன்னியாகுமரி அருகே ரயிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் வந்த அஹமதாபாத் ரயிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் இருந்து கஞ்சா பொட்டலம் மீட்கப்பட்டது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.