மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்,கன்னியாகுமரியில் சனிக்கிழமை ஒகி புயல் நிவாரணம் கேட்டு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததோடு, அனுமதி மறுப்பு ஆணை எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் வீட்டு சுவரில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத், தடையை மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்திற்கு மக்களை அழைத்து வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…