கன்னியாகுமரியில் அருகே கோழிப்பண்ணை அதிபர் வெட்டிக்கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
கன்னியாகுமரியில் அருகே கோழிப்பண்ணை அதிபர் வெட்டிக்கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் வடக்கு நுள்ளிவிளையை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் மைக்கேல் வெட்டிக்கொலை செய்த வழக்கில் அனீஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நாகர்கோவில் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.