கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு ..!
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் மட்டும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று கோவையில் உள்ள வால்பாறையில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இன்று வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக ஒருநாள் விடுமுறை என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.