கனமழை எதிரொலி …!நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிவிப்பில்,நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.