கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடப்பட்டது!
வீடுகள், வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடப்பட்டது .நடிகர் விவேக் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் குறுந்தகடை வெளியிட பெற்றுக் கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.