நடிகர் ரஜினி காவல் துறையினரை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம் என கூறினார். அமெரிக்கா செல்லும் முன் நடிகர் ரஜினி தனது போய் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,என்னை பற்றிய அரசியல் விமர்சனம் தவிர்க்க இயலாதது. நான் கட்சி துவங்குவது உறுதி, எப்போது துவங்குவேன் என்பதை கூறமுடியாது. அது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சீருடையில் உள்ள போலீசாரை தாக்குவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். நிர்மலா தேவி விவகாரம் அரசு சம்பந்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிர்மலா தேவிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியை நான் சந்தித்தது வழக்கமான ஒன்று தான். அவர் எனது நீண்ட கால நண்பர். எஸ்.வி. சேகர் விவகாரத்தில் அவர் பதிவிட்டது தவறானது, கண்டிக்கத்தக்கது என்று நடிகர் ரஜினி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…