கச்சதீவை மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கண்டிப்பாக கச்சத்தீவை மீட்போம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நீர்வளத்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின், சென்னை திரும்பிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். மீனவர்கள் கடலுக்குள் பாதுகாப்பாக செல்வதற்காக உயர்ரக ரேடார் கருவிகள் அளிக்கப்படும் எனவும், மீனவர்களுக்கான நிவாரணங்கள் சில நாட்களுக்குள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…