கடைகளில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி – வணிகர் சங்கங்களின் பேரவை முடிவு…!
வரும்12ம் தேதி தமிழகத்தில் கடைகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி, பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வணிகர் சங்கங்களின் பேரவை முடிவு செய்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் தலைவர் த.வெள்ளையன் இதனைத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.