கடலூர் : 100க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்..!கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்..!!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பவளங்குடியில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 20நாட்கள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவில்லை என புகார் தெரிவிக்கும் விவசாயிகள் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம், 100க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது என தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்