கடலூர் மாவட்ட விவசாயிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்..!

Published by
Dinasuvadu desk

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

ம.ஆதனூரில் கதவனை கட்டப்படும் என்றும் அறிவித்து அதற்காக 410 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கி 4 ஆண்டுகள் ஆனதாக குற்றம் சாட்டினர்.

இந்த ஆண்டும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க கதவணை பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தினர்.

இந்த திட்டம் மூலம் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பயன்பெறும் என்று கூறிய விவசாயிகள், இதுகுறித்த கவனத்தை ஈர்க்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Recent Posts

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

49 minutes ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

58 minutes ago

ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…

1 hour ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறை எழுதினார் ‘ஷ்ரேயஸ் ஐயர்’! ரூ.26.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…

2 hours ago

போட்டி போட்ட அணிகள்.. 18 கோடிக்கு தக்க வைத்த பஞ்சாப்! முதல் வீரராக ஏலம் சென்றார் ஹர்ஷதீப் சிங்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…

2 hours ago

இனிமே இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது! மாயாவதி அறிவிப்பு!

சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…

2 hours ago