கடலூர் மாவட்டத்தில் சாலைகளில் போக்குவரத்து வாகனங்கள் ஏதும் இயக்க வேண்டாம்..!!ஆட்சியர் எச்சரிக்கை..!
சென்னை,திருவாரூர்,நாகை,கடலூர் மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
தமிழகம் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் இன்று ( 15.11. 2018 ) இரவு 8.00 மணிக்குமேல் சாலைகளில் போக்குவரத்து வாகனங்கள் ஏதும் இயக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
DINASUVADU