கடலூர் அருகே குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகமடைந்து மூதாட்டி லட்சுமி மீது பொதுமக்கள் தாக்குதல்!
கடலூரில் பெண்ணாடத்தில் குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகமடைந்து மூதாட்டி லட்சுமி மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடலூரில் பெண்ணாடத்தில் குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகமடைந்து முதியவர் லட்சுமி என்பவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் காயமடைந்த மூதாட்டி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் தாக்குதல் சம்பவம் தமிழகத்தில் தொடர்கதையாக மாறிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.