கடலூரில் ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு…!
கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு மேற்கொள்ள வந்ததற்காக எதிர்ப்பு கிளம்பியது.
திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.