கடன் தொல்லையால் திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை !
கடன் தொல்லையால் திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.