ஸ்மார்ட் சிட்டி மிஷன் மற்றும் ஏ.எம்.ஆர்.யூ.டி (மறுமலர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றம் பற்றிய ஆடல் மிஷன்) முதல் மறுஆய்வு கூட்டத்தில் பேசினார் உள்ளூர் நிர்வாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அப்பொழுது ஸ்மார்ட் சிட்டி திட்டம் சென்னை மற்றும் 9 முக்கிய நகரங்களில் செயல் அமைக்கவில்லை என்று கூறினார். இதற்கு விதிமுறைகளை நிதானப்படுத்த மத்திய அரசு விருப்பமின்மையே கரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு நடந்த பின்னும் இன்னும் எந்த வேலைகளும் நடைபெறவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதற்காக ரூ.13,425 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 3 திட்டங்கள் ரூ.3.65 கோடிக்கு நிறைவேற பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…