கடந்த நிதியாண்டில் 248.95 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டில் 4.94 லட்சமாக இருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை தற்போது 70.52 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, அரசு அலுவலகங்களை காகிதமற்ற அலுவலகமாக மாற்றும் செயலியான e-office, அரசு துறையில் வெளிப்படை தன்மை மற்றும் அலுவலக கோப்புகளை தடையின்றி பரிமாற்றம் செய்துக்கொள்ள வழிவகை செய்யும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளானது, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையிலும் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இச்செயலியை படிப்படியாக இதர துறைகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…