கோவை ரயில் நிலையங்களில் கடத்தப்பட்ட குழந்தைகள் 280 பேரை மீட்டு பெற்றோர்களிடம் ரயில்வே Child Help Line அமைப்பு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் தினவிழா மற்றும் ரயில்வே Child Help Line நண்பர்கள் வாரத்தையொட்டி,ரயிலில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து கொண்டு கோவை முதல் ஈரோடு வரை ரயில் பயணமாக வந்த ரயில்வே Child Help Line அமைப்பினர் வழிநெடுகிலும் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி, துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.
குழந்தை கடத்தல் சம்பவங்களை கண்டறிந்து குற்றங்களை தடுக்க ரயில் பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட ரயில்வே Child Help Line அமைப்பினர் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் கோவை ரயில் நிலையத்தில், கடத்தப்பட்ட 280 குழந்தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நல வாரியம் மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினர்.
dinasuvadu.com
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…