கஜா புயல் கரையை கடந்துவரும் சூழலில் 21 மாவட்டகல்விநிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை , புதுக்கோட்டை , அரியலூர் , தேனி , மதுரை ,திருப்பூர் , திண்டுக்கல் , விழுப்புரம் , கரூர் , சேலம் , திருவாரூர் , தஞ்சை , ராமநாதபுரம் ,நாகை ,மதுரை ,கடலூர் , பெரம்பலூர் , திருச்சி , திருவண்ணாமலை ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் விருதுநகர் , தூத்துக்குடி , ஈரோடு ,கோவை 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல புதுச்சேரி மற்றும் கரைகாலில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
dinauvadu.com
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…