கஜா புயல் விடுமுறை….18 மாவட்ட பள்ளி கல்லூரி…4 மாவட்ட பள்ளி….

Default Image

கஜா புயல் கரையை கடந்துவரும் சூழலில் 21 மாவட்டகல்விநிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை , புதுக்கோட்டை , அரியலூர் , தேனி , மதுரை ,திருப்பூர் , திண்டுக்கல் , விழுப்புரம் , கரூர் , சேலம் , திருவாரூர் , தஞ்சை , ராமநாதபுரம் ,நாகை ,மதுரை ,கடலூர் , பெரம்பலூர் , திருச்சி , திருவண்ணாமலை ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் விருதுநகர் , தூத்துக்குடி , ஈரோடு ,கோவை 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல புதுச்சேரி மற்றும் கரைகாலில்  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

dinauvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்