கஜா புயல் நிவாரண நிதியாக சட்டப்பேரவை துணை தலைவர் நிவாரண நிதி வழங்கியுள்ளார்…!!!
சட்டப்பேரவை துணை தலைவர் திரு.பொள்ளாச்சி வி.ஜெயராமன் அவர்கள் கஜா புயல் நிவாரண நிதிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி வருகின்ற நிலையில், சட்டப்பேரவை துணை தலைவர் நிவாரண நிதியாக தனது ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கியுள்ளார்.