கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி நிவாரண பொருட்கள் சேகரிப்பு…!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக நிவாரண பொருட்களை சேகரிக்கும் பனி தொடங்கியது.
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு உதவும் வண்ணமாக, காங்கிரஸ் கட்சியினர் நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனை அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் துவக்கி வைத்தார்.