கஜாவின் கோர தண்டவத்திற்கு 4 மாவட்ட மக்களும் அடிப்படை தேவைகளின்றி தத்தளித்து வருகின்றனர்.இதனிடையே தத்தளித்து வரும் மக்களுக்காக பொதுமக்களும்,நடிகர்களும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 20லட்சம் வழங்கியுள்ளார்.அதில் முதற்கட்டமாக 10 லட்சம் உணவு பொருட்களாக வழங்கி மக்களுக்கு சென்றடையவும்,மீதமுள்ள 10 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார்.
கேரளவிற்கு உதவிய ஏன் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது இந்த 4 மாவட்டங்களும் உண்வுகளையும் அடிப்படை தேவை பொருட்களையும் அனுப்பி அன்று அம்மக்களின் துயர் துடைத்த மக்களுக்கு இன்று துயர் வாருங்கள் கஷ்டப்படும் குழந்தைகள் ,தாய்மார்கள் ,முதியவர்கள் என அனைவரின் துயர் துடைப்போம்.
DINASUVADU
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…