கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பலரும் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சசி குமார் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்றும் ஆறுதலாக பார்த்து பேசியுள்ளார்.
இதனையடுத்து, இவர் அங்குள்ள மக்களை பார்த்து 2 வாரம் கழித்து வந்து பார்க்கும் எனக்கே இவ்வளவு கவலையாக உள்ளது. எப்படியம்மா இதெல்லாம் தாக்கிக்கிட்டிங்க என்று கேட்டுள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்து சென்றே பார்த்துள்ளார்.
இந்நிலையில், ஒரு பேனை சந்தித்து பேசிய போது அவர், நாங்கள் பிள்ளையாக வளர்த்த தென்னையும் போச்சு, வீடும் போச்சு இனி நாங்க என்ன பண்ண போறோம் என்று கவலையோடு தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அவர் மீண்டும் நான் வருவேன் அப்போது உங்களுக்கு நிச்சயமாக பெரியளவில் செய்வேன் நம்பிக்கையோடு இருங்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…