கஜா புயலால் கடலூரில் 2 பேர் உயிரிழப்பு….!!

Default Image

கஜா புயலால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கஜா புயல் தற்போது கரையை கடந்து வருகிஉற்றது .இந்நிலையில் கடலூர் வேம்பூர்ரில் சுவர் இடிந்து விழுந்து ஒருவரும் குறிஞ்சிபாடியில் மின்சாரம் தாக்கி ஒருவரும் பலியாகியுள்ளனர்.தற்போது கஜா புயல் கரையை கடக்கும் சூழலில் பல மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest