கஜா பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தது உள்துறை…!!தமிழகத்துக்கு உதவ தயார்..உள்துறை..!!
கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று த்மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஜா புயல் பாதிப்பு குறித்த நிலவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்த உள்துறை புயல் பாதிப்புகளை கண்காணிக்கப்பதற்கும், நிவாரண பணிகளுக்கு தேவையான உதவிகளுக்கு உதவுமாறு உள்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் குறித்து தெரிவித்த முதல்வர் கஜா புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
DINASUVADU