கஜா தனது ஆட்டத்தை தொடங்கியது…நாகையில் மழை…!!!

Default Image

நாகையில் கஜா புயல் நெருங்கியதை தொடர்ந்து அங்கு மழை பெய்து வருகிறது.

கஜா புயல் நாகையின் வடகிழக்கே 187 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருந்த நிலையில் தற்போது அங்கு மழை பெய்து வருகிறது.இந்த கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை கரையை கடப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்