கஜா புயலால் தஞ்சை,நாகை,புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கஜாவின் சூறைக்காற்றில் சிக்கி சாய்ந்த மின் கம்பத்தால் 4 மாவட்ட மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.ஆனால் மின்சாரத்தை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் முனைப்பில் மின்சாரத்துறை இரவு பகலாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் இது குறித்து தெரிவிக்கையில் புயல் சேதமடைந்த மாவட்டங்களில் ஒருவாரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தார்.மேலும் பேசிய அமைச்சர் நிவாரணப் பணிக்காக மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதி வழங்கியுள்ளது .ஊரக பகுதிகளில் இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் அதிகளவில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
DINASUVADU
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…