ஓராண்டு அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்!
நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு சென்னையில் அதிமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா, மார்ச் 23ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறுகிறது. ஓராண்டு சாதனை விழாவில் சாதனை சிறப்பு மலர், சாதனை விளக்கப் படங்கள், புகைப்படத் தொகுப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.