ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகள், லட்சியங்கள் இருக்கும்!அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
கொள்கைகள், லட்சியங்கள் சில நேரம் வாடிக்கையாகவும் சில நேரம் வேடிக்கையாகவும் மாறுவது உண்டு என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகள், லட்சியங்கள் இருக்கும். எய்ம்ஸ் அமையவுள்ள தோப்பூரில் 10,000 குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளன என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.