ஒழுக்கத்துடன் பள்ளி மாணவர்களுக்கு கூடிய கல்வியை கற்றுத்தர நடவடிக்கை!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைக் கற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு, எவ்வித ஒளிவுமறைவின்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.