ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மாநிலங்களின் அதிகாரம் பறிபோகும்! திமுக எம்.பி திருச்சி சிவா
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள கேள்வி ஜனநாயகமா, பணச்செலவா என்பதுதான் என்று திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மாநிலங்களின் அதிகாரம் பறிபோகும்.கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கும் நோக்கமாக உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ரூ.10 ஆயிரம் கோடி செலவு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.