ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.மேலும் மாநிலங்களில் உரிய காலத்தில் பேரவை தேர்தலை நடத்துவதுதான் சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.