ஒரு சொட்டு ரத்தத்திற்கு ஒரு பாக்கெட் ரத்தம் சிந்தவேண்யிருக்கும்…..பால்வளம் பகீரங்க எச்சரிக்கை

Published by
kavitha

அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் ரத்தம் சிந்த காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பகீரங்கமாக எச்சரித்துள்ளார்.

Related image

இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜி அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் ரத்தம் சிந்த காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்த அவர் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று கூறினார்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

2 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

2 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

3 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

4 hours ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் தூத்துக்குடி வருகை : முழு விவரம் இதோ…

தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…

5 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : திணறும் ஆஸ்திரேலியா! 200 விக்கெட்டுகளை கடந்து சாதித்த பும்ரா…

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

6 hours ago