ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு…!மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் …!வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Default Image

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்கள் மத்திய வங்கக்கடல் மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்