ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியத்தை ரூ.14,000 ஆக உயர்த்தி 2 வாரத்தில் அரசாணை!தமிழக அரசு

Default Image

செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான வழக்கு  உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில்  ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியத்தை ரூ.14,000 ஆக உயர்த்தி 2 வாரத்தில் அரசாணை வெளியிடப்படும்  என்று  செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

இதற்கு பதிலளித்த  உயர்நீதிமன்றம் ,அரசாணை குறித்து ஜூலை 2ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்